அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் | ▶️YouTube: DINDIGUL MURUGESAN
நான் முருகேசன், அரசு பள்ளி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சமுதாயம், மாணவர்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக நான் தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்கிறேன். ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிரும் "DINDIGUL MURUGESAN" YouTube சேனல் நடத்துகிறேன்.
மேலும், நான் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக இரசாயனவியல் (Chemistry) பாடத்தில் ட்யூஷன் வகுப்புகளை நடத்துகிறேன். இரசாயனவியலில் முனைவர் பட்டம் (Doctorate) பெற்றுள்ளேன்.
என் ட்யூஷன் வகுப்புகளில் படித்த மாணவர்கள் பலர் Chemistry பாடத்தில் சென்டம் (Centum) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது என் பாடத்திட்டத்தின் மற்றும் பயிற்சி முறையின் தரத்தைக் காட்டுகிறது.
என்னுடைய ட்யூஷன் மையத்தில்தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது purely ஒரு சமூக சேவையாகச் செயப்படுகிறது — மாணவர்கள் உயர் கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தை பகிர்கிறேன்.
🔸 மாநில செய்தி தொடர்பு செயலாளர்
🔸 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
உழைத்தால் முடியும். கனவு காணுங்கள், செயல்படுங்கள். ஒழுக்கம் வாழ்வின் வெளிச்சம். மாணவர்கள் வெற்றி பெற நான் வழிகாட்ட வேண்டியவன். ஒவ்வொரு நாளும் வளர்வோம்.